தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
சீச்சீ…! நண்பரின் தங்கையிடம் இப்படியா…? சுற்றி வளைத்த அண்ணன்…. மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை…
Read moreBREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…
Read more