கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும் அன்பை விதைப்போம்.
தமிழகம் முழுவதும் இன்று…. பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு….!!!!
Related Posts
“துப்பாக்கி கொடுப்பது பாதுகாப்புக்கு தான்”.. காலுக்கு கீழ மட்டும் சுடுங்க… இப்பலாம் என்கவுண்டர் அதிகமாகிட்டு.. போலீசாரை கண்டித்த உயர்நீதிமன்றம்..!!!
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளை காளி எனப்படும் காளிமுத்துவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளனர் எனும் புகாரின் பேரில், அவரது சகோதரி சத்யஜோதி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில், “எனது சகோதரருக்கு மதுரையில் நடந்த…
Read more“நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது தாக்குதல்”… 2 தனிப்படைகள் அமைப்பு… வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டியின் மகனான சின்னதுரை (20), கடந்த 2023ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்தபோது வேறு சமுதாய மாணவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு…
Read more