தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
தமிழகம் முழுவதும் இனி வாரத்திற்கு ஒரு நாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் முதல் அடுத்து வரும் ஜனவரி வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.…
Read more“ரூ.50,000 ரொக்கம்….” அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு அடித்த ஜாக்பாட்…. இது நல்ல ஐடியாவா இருக்கே….!!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் சிலரை மாதந்தோறும் தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான…
Read more