தமிழகம் முழுவதும் நகரத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதி என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதிகளை ஜனவரி நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோமெட்ரிக் வசதி, இலவச வைஃபை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் தோழி விடுதி குறித்து அனைத்து விவரங்களையும் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 4ஆம் தேதி முதல்…. பெண்களுக்கு வந்தது சிறப்பு அறிவிப்பு…!!!
Related Posts
சீச்சீ…! நண்பரின் தங்கையிடம் இப்படியா…? சுற்றி வளைத்த அண்ணன்…. மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை…
Read moreBREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…
Read more