முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
“40 வருஷமா ஒரே குடும்பம்”… 30 வருஷமா ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டிய மா.செக்கள்… நீங்க Raid-க்கு பயப்படும் நேரத்தில்… போட்டுத்தாக்கிய ஆதவ் அர்ஜுனா..!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா கட்சிகள் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, 40 வருடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்.…
Read more“காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல”.. ஒரே நேரத்தில் 5000 இளைஞர்கள்… 30 வருஷத்துக்கு பிறகு சாதித்த விஜய்… ஆதவ் அர்ஜுனா புகழாரம்..!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று முதல் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் எங்களிடம் கறை படியாத அரசியல் கைகள் இருக்கிறது. இனியும் யாரும் பொய் சொல்லி ஆட்சிக்கு வர முடியாது. கண்டிப்பாக அடுத்து வரும்…
Read more