தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தொடங்கியது…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமாருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்க சென்று அரசு அதிகாரிகள்…
Read moreகுட் நியூஸ்…!! தமிழகத்தில் இவர்களுக்கு ஊதிய உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சாரம் கணக்கடுக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கை ஏற்ற தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள் தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீட்டு…
Read more