
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 18 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரேஷன் கடைகள் விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனவரி 26, பிப்ரவரி 11, மார்ச் 30, மார்ச் 31, ஏப்ரல் 10, ஏப்ரல் 14, ஏப்ரல் 18 ஆம் தேதிகளில் விடுமுறை. மேலும் இதேபோன்று மே 1, ஜூன் 7, ஜூலை 6, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 16, செப்டம்பர் 5, அக்டோபர் 1, 2, அக்டோபர் 10 மற்றும் டிசம்பர் 25 ஆகிய தேதிகளிலும் விடுமுறை. இதனால் மொத்தம் 18 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.