தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் அல்லது பொறுப்புத் தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வழியாக இருக்கிறது மேலும் புதிய தலைவர் நியமிப்பது குறித்து தேசிய அக்கட்சியின் தேசிய தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது அதாவது அண்ணாமலை ஆஸ்கர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்புக்காக நான்கு மாதம் லண்டன்ஸ் இருக்கு செல்ல இருக்கிறார்.

இதனால் மாற்றுத்தலைவருக்கான ஏற்பாடுகள் பாஜகவில் செய்யப்பட்டு வருவதாக தகவல் வழியாக உள்ளது சமீபத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய அமைச்சர் அமைச்சவை சந்தித்த நிலையில் அவர் தான் பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது