கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்த மாநிலமாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களின் சொந்த பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு விளங்குகின்றன. மேலும் பண்டிகைக்கு தகுந்தது போல ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனவரி 1 அனைத்து மாநிலங்களுக்கும் அரசு விடுமுறை. இதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி தை பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 26 புத்தாண்டு தினத்துடன் சேர்த்து மொத்தமாக ஜனவரி மாதத்தில் 5 அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.