தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!
Related Posts
“5 வருஷமாக அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ”… திருச்சி பட்டதாரி வாலிபர் கைது… முழு நேர வேலையாகவே மாத்திட்டாரு போல… பகீர் பின்னணி..!!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்ற 37 வயதான பட்டதாரி இளைஞர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் வழியாக ஆபாசமான தகவல்களை…
Read more“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… திமுகவுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்… நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு…!?!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணி அடுத்து வரும் தேர்தலிலும் மாற்றமின்றி களம் காண்கிறது.…
Read more