தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10,000 குளங்கள் மற்றும் ஊரணிகள் 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றார். அதன் பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பெண் தொழில் முனைவோருக்கு புத் தொழில் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
தமிழக மக்களே…!! “இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை”… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… காலையிலேயே முக்கிய எச்சரிக்கை..!!!
தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும்…
Read moreBreaking: போப் பிரான்சிஸ் மறைவு… தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு…!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவருடைய மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கடைசி ஆசையாக காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும்…
Read more