
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. உலகம் முழுவதும் உலா பல பிரபலங்களும் காத்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்த் அம்பானி கைகளில் கட்டி இருந்த வாட்ச்சின் விலை ரூ.18 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் உலகளவில் 6 எண்ணிக்கை மட்டுமே இருக்கிறதாம்.
இதில் ஒன்றை தான் ஆனந்த் அம்பானி காட்டியிருக்கிறார். மேலும் ரிச்சர்ட் மிலே RM என்கிற வாட்ச் சர்வதேச அளவில் முப்பது மட்டுமே உள்ளன. இதன் விலை 12.5 கோடி ரூபாய். அதில் ஒன்றையும் ஆனந்த் அம்பானி வைத்துள்ளார்.