சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பல பரீட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் தேர்வில் சிஎஸ்கே அணி கேப்டன் ருத்ராஜ் தேர்வு பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலி மற்றும் வில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஐந்தாவது ஓவரின் போது நூஅகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் அதிரடியாக விளையாட வந்த பில் சாட்டை கீப்பராக நின்று கொண்டிருந்த டோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் மூலமாக அவர் அவுட் செய்து வெளியேற்றினார். சிஎஸ்கே மும்பை அணி ஆட்டத்தின் போது சூரியகுமார் யாதவை  இது போன்று தான் அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.