
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் வெங்கி. இவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கும் நிலையில் அப்படத்தில் சதீஷ் ஹீரோவாகவும் சிம்ரன் குப்தா ஹீரோயின் ஆகவும் நடிக்கிறார். இந்தப் படத்தை வைட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் அதில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில் விஜயின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குவதாக தற்போது படக்குழு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
With blessings of #ThalapathyVijay we kick starting our #ProductionNo3
ing @actorsathish & #Simrangupta
by @Venki_dir
Thanks to @actorvijay sir
@vijaywcf @iamyuvakarthick @R_chandru @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/yQ1qwxhnca
— White Carpet Films (@WCF2021) January 19, 2023