
சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
விஜய் மற்றும் லோகேஷ் 2வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் “லியோ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
You hear me now
Leo Leo Leo Leo Leo Leo First Look
#LeoFirstLook
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial @immasterdinesh @SonyMusicSouth #LEO#HBDThalapathyVIJAY pic.twitter.com/njGSsNSQ8I
— Seven Screen Studio (@7screenstudio) June 21, 2023