அமெரிக்காவில் டிஃப்பனி (35) என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு வினோதமான தொழில் செய்கிறார். அதாவது முதியவர்களுடன் சேர்ந்து ‌Adult content உருவாக்கி லட்சங்களில் பணம் சம்பாதிக்கிறார். அதாவது பராமரிப்பு இல்லாமல் இருக்கும் முதியவர்களை தன் வீட்டிற்கு டின்னருக்கு அழைக்கிறார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து Adult content படங்களை உருவாக்குகிறார்.

இதை அந்த முதியவர்கள் சம்மதத்துடன் உருவாக்குகிறார். இதன் மூலம் அவருக்கு லட்சங்களில் வருமானம் கிடைக்கிறது. இது குறித்து அந்த இளம் பெண் கூறுகையில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு தான் அவர்கள் தனிமையை போக்கும் விதத்தில் உதவி புரிவதாக கூறுகிறார். மேலும் அவர்கள் வாழ்வில் தனிமையை மாற்றி உணர வைக்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை இளமையாக உணர வைப்பதோடு அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தான் நம்புவதாகவும் இளம்பெண் கூறுகிறார்.