
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படம்இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் காலையிலேயே இப்படம் வெளியாகியுளது. ஆனால் தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதற்காட்சி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு திரைப்படங்கள் போன்று மசாலாவாக இருப்பதாகவும், ராஜமௌலியின் சாயல் சற்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.