தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வேதிகா. இவர் தமிழ் சினிமாவில் முனி, காளை, பரதேசி, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் பிரபுதேவா நடித்த வரும் பேட்டராப் படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.