தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குவதால். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் 1999இல் ஏற்கெனவே டிடிவி எம்பியாக இருந்தவர். மக்கள் மத்தியிலும் தனிச் செல்வாக்கு மிக்கவரான இவருக்கு, சமூக சார்ந்த ஓட்டும் எளிதாக கிடைக்கும். ஓபிஎஸ்ஸின் செல்வாக்கும் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், இவருக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும் போட்டி நிலவுகிறது. அதிமுக 3வது இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது