
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், தமன்னா மட்டும் யோகி பாபு உன்னிடம் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. குறிப்பாக படத்தில் காவலா பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் முதியவர் ஒருவர் திரையரங்கில் காவலா பாட்டுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
😁😁😁😁😁😁😁👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 pic.twitter.com/f0fOu00ZaF
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 13, 2023