தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதன் பிறகு நடிகர் அஜித்திற்கு ஜோடியாக படத்தில் திரிஷா நடிக்கிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் 2 லுக் போஸ்டர்கள் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது Third லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகை திரிஷா மற்றும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.