தமிழில் ஆடுகளம் மற்றும் ஆரம்பம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை டாப்ஸி. இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகின்றார். கடந்த சில வருடங்களாக இவர் மத்தியாஸ் போ என்ற ரஷ்ய நாட்டு பேட்மிண்டன் வீரரை காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம்தோறும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Taapsee Pannu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@taapsee)