தமிழ்நாட்டின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், “உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று  x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

“>