
வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “திமுக-வுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை அல்ல. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் பற்றி எனக்கு தெரியாது. மதிமுகவிலிருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் வைகோ தற்போது விளக்கமளித்துள்ளார்.