தேசிய நல்லாசிரியர் விருது 2024 பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கிய கௌரவிப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.