
நடிகை நயன்தாரா பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் சொந்தமாக காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதனை பல நாடுகளில் விற்பனை செய்து வருகின்றார். அதற்கான பிரமோஷனுக்காக இன்ஸ்டாவில் தொடர்ந்து பல வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார்.
View this post on Instagram
நயன்தாராவின் பல தொழில்களை நடத்தி வருவது விக்னேஷ் சிவன் என கூறப்பட்டு வந்த நிலையில் வேலுமணி என்பவர் தான் நயன்தாராவுக்கு தொழிலில் உதவி வருகின்றாராம். இந்தச் செய்தியை விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கின்றார்.