
கழுகு ஒன்று கடலுக்கு அடியில் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்து செல்லும் காட்சி ஆனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை நாம் அவ்வளவு எளிதாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும் வேகத்தில் கடலுக்குள் சென்று பாய்ந்து மீனை பிடித்தது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் விதமாக உள்ளது. இரண்டு மீன்களை இரண்டு கால்களை பற்றி பிடித்துக் கொண்டு சென்றது கழுகு. இதை பார்க்கும் பொழுது வியப்பாகவும் கழுகின் தன்னம்பிக்கை நமக்கு ஒரு பாடமாகவும் உள்ளது.
View this post on Instagram