நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
FLASH: “3-வது முறையாக”… மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேசில் கலந்து கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை கார் விபத்தில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது சமீபத்தில்…
Read moreBreaking: குடிபோதையில் காரை ஓட்டிய நடிகர் பாபி சிம்ஹாவின் டிரைவர்… கோர விபத்தில் 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா 2, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து…
Read more