
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய மகன் உயிரை மடியில் போட்டு காலை பிடித்து விட்டு தூங்க வைக்கும் கியூட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Chilling Uyir 🫶🏻 💆🏻♂️ #relax pic.twitter.com/y72VL3386Y
— Nayanthara✨ (@NayantharaU) October 19, 2023