
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.

அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடுக்கடலில் கப்பலில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.