பொதுவாக சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து அவனுக்கு ஒரு வகையான கருவியை தலையில் வைத்து தலையில் கொண்டையும், பின்பக்கமாக வாலும் நுறையால் ஒரு நபர் வைத்துவிடுகிறார் .முதலில் வேண்டாம் என்று சொன்ன அந்த சிறுவன் அதன்பிறப்பு ஒப்புக்கொண்டு இரண்டையும் வைத்த பிறகு அந்த சிறுவன் பார்ப்பதற்கு டைனோசர் போன்று இருக்கிறார்.

இதனால் சிறுவனை அங்கிருந்தவர்கள் சிறுவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்ததால் சிறுவன் வெட்கமடைந்து அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து இணையவாசிகள் இதை பார்க்க சற்று கிரஞ்சியாக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.