
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக இளைஞர்கள் ஆபத்தை உணராமல் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். instaவில் லைக்ஸ் வாங்கி பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் சில நேரங்களில் ரீல்ஸ் மோகத்தால் உயிரைக் கூட இழக்கிறார்கள். இது பற்றிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் தற்போது அது போன்ற ஒரு வீடியோ தான் வெளியாகியுள்ளது.
அதாவது சில இளைஞர்கள் சாலையில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் சாலையில் கெத்தாக நடந்து வந்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு வாகனம் வந்து அவர்கள் மீது வேகமாக மோதுகிறது. அவர்கள் சாலையில் தூக்கி வீசப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
रील की लत अफीम और चरस से भी घातक है. रील के चक्कर में लोग अपने जान की परवाह भी नहीं कर रहे हैं
यह वीडियो खूब वायरल हो रहा है. देखिए कैसे कुछ लड़के और लड़कियां सड़क पर Reel बना रहे होते हैं तभीपीछे से एक तेज़ रफ़्तार कार आती है और उन सभी को रौंदते हुए निकल जाती है. pic.twitter.com/Pk4CEdoDrk
— Priya singh (@priyarajputlive) December 24, 2024