
டெல்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் நண்பன் திரைப்படத்தின் ஒரு காட்சியை இமிடெட் செய்துள்ளனர். அதாவது நண்பன் படத்தில் ஜீவாவின் தந்தையை விஜய்யும் இலியானாவும் ஸ்கூட்டியில் அழைத்துது செல்வது போன்று இங்கு நிஜ வாழ்வில் இருவர் ஒரு பெண்ணை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு காணொளி ஒன்றையும் twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
AAL IZZ NOT WELL if you drive or ride dangerously for the sake of reels!@dtptraffic #DriveResponsibly pic.twitter.com/JWO3pLDiWv
— Delhi Police (@DelhiPolice) July 24, 2023