சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
“காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது”… பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்குப் பின் நடந்த பஹல்காம் தாக்குதல்… பின்னணியில் பாகிஸ்தான்…? பரபரப்பு தகவல்..!!!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் உரைத்த உரை தற்போது தீவிரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற “Overseas…
Read more“இது இந்தியாவின் நாடகம்”… பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை… கண்ணீர் மல்க பேசிய தீவிரவாதி… வீடியோ வைரல்…!!!!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் கிளப்பிய நிலையில், தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-எ-தொய்பா-வின் துணைத் தலைவர் சைஃபுல்லா…
Read more