
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சிலர் குளியலறையில் கேமராக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பரபரப்பு புகார் அளித்தனர். இத்தனையடுத்து சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கேமரா மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் உடனடியாக மூன்று மாணவிகளை இடைநீக்கம் செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் அலிமதுல் ஷைஃபா, ஷபனாஸ், அலியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகளும், இந்து மாணவிகளின் வீடியோக்களை மட்டுமே பதிவு செய்தது தெரியவந்ததும் விஷயம் தீவிரமாகி போலீஸ் விசாரணையில் உள்ளது.