
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பிப்ரவரி 7ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறது. தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் பிரேமலதா வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் ஆலோசனை நடத்துகிறார். எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.