
நாட்டில் முதன்முதலாக எந்த இடத்தில் சூரியன் உதயமாகிறது என்பது யாருக்காவது தெரியுமா? சூரியன் உதிப்பதில் சிறிய சிறிய மாற்றங்கள் இந்திய நகரங்களுக்கு இடையே உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது . இருப்பினும் எந்த இடத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது என்றால் அது அருணாச்சலப்பிரதேசத்தின் அன்ஜாவ் என்ற கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த இடம் இந்தியாவின் ஜப்பான் என்ற புனை பெயரை கொண்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு பகுதியாக சீனா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே இந்த இடம் இருக்கிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இங்கு சூரிய உதயம் நாட்டின் மற்ற நகரங்களுக்கு முன்பே இருக்கிறது. அதேபோல சூரிய அஸ்தமும் உள்ளது.