
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நானி நடிக்கும் திரைப்படம் ஹிட் 3. இந்த படத்தை பிரபல இயக்குனரான சைலேஷ் கொலானு இயக்குகின்றார். கிரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ஹிட் 3 மே மாதம் ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு படக் குழுவினர் ஹிட் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.