இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பசி வந்தால் பத்தும் பறக்கும் அது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தான்.

இந்த வீடியோவில் நாய் ஒன்றின் மீது குரங்கு அமர்ந்து கொண்டு சிப்ஸ்களை திருட ஸ்கெட்ச் போட்டு திருட ஆரம்பிக்கிறது. கடையில் தொங்கவிடப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வாயால் கடித்து கடித்து குரங்கு இழுக்கிறது. ஆனால் அதனால் முடியாமல் கீழே குதித்து விட்டு மீண்டும் நாயின் மேலே ஏறி சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுக்க பார்க்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.