பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு நான்கு அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு நான்கு அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.