தமிழக மருத்துவத்துறையில் 2553 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15 நாளையுடன் நிறைவடைகிறது. கடந்த மே மாதம் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 58 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.