இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Navik, tantrik பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பிளஸ் டூ மற்றும் டிப்ளமோ, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 3ம் தேதிக்குள் jionindiancoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.