தமிழ் திரை உலகில் காமெடி நடிகனாக இருந்து தற்போது கதாநாயகனாக மாறியிருப்பவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.

டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்திருக்கும் சந்தானம் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று பிரபல இயக்குனரான கௌதம் மேனனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

நீங்கள் கேட்ட ஒரே வார்த்தைக்காக நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நான் நடித்தேன். இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கௌதம் வாசுதேவ் மேனனிடம் கண்டிஷனாக கூறியுள்ளார் சந்தானம்.