
பெரும்பாலும் நீதிபதிகளை வழக்கறிஞர்கள் MYLORD மற்றும் Your Lordship என்று அழைப்பது வழக்கம். இந்த நிலையில் அலகாபாத் ஹைகோர்ட் பார் கவுன்சிலானது நீதிபதிகளை MYLORD மற்றும் Your Lordship என்று அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு மாறாக sir, your honour என்று அழைக்க வலியுறுத்தி உள்ளது. மக்கள் பணத்தில் தான் நீதிபதிகள் ஊதியம் பெறுகின்றனர். அவர்களை கடவுளாக பார்க்க முடியாது என்று பார் கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.