சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது
நோயாளிகளின் பாதுகாப்பு சேவைக்காக… தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது…!!!
Related Posts
“எனக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”… சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக…
Read more“இனி பொய் சொல்லி யாரையும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம்”… இது ஒரு பயிற்சி பட்டறை… அதைப்பற்றி பேசி அரசியல் செய்ய விரும்பல… விஜய் அதிரடி..!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது மாநாட்டில் நடிகர் விஜய் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, இது ஓட்டுக்காக நடக்கும் மாநாடு கிடையாது. மக்களோடு…
Read more