
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 350
பதவி: ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர்( சீனியர் மேனேஜர், மேனேஜர், ஆபீசர்)
கல்வி தகுதி: BE, BTech, MBA .
வயது: ஆபிஸர் (21-30) மேனேஜர் (25-35) சீனியர் மேனேஜர் (27 -38)
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி :24.3.2025