நேற்று லாந்தர் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய எம்.எஸ் பாஸ்கர் 120 ரூபாய் வச்சிக்கிட்டு கோபுரம் கட்ட போறது இல்ல. உங்களுக்கு படம் பிடித்தது என்றால் நான்கு பேருக்கு நீங்கள் சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் உங்களோடு அதை வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு போகிறவரிடம் ச்ச… அந்த படத்துக்கு போகாதீங்க.

நல்லாவே இல்ல என்று சொல்லாதீர்கள். ஒரு படத்தை எடுப்பதற்கு எத்தனை பேர் உழைக்கிறார்கள் தெரியுமா? கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? அதை  கொஞ்சம் நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.