
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் பிரதீப் என்ற மாணவன் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்பொழுது எடுத்து காலுக்குள் நுழைக்கும் பொழுது பாம்பு சீறுவதைப் போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பயந்து போன அவர் காலணியை கீழே தட்டி பார்த்தபோது அங்கு குட்டி நாகப்பாம்பு ஒன்று அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவர் ஷூவில் பதுங்கி இருந்த நாகம்… லாவகமாக பிடிப்பு – வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #coimbatore | #snake | 📹 @rahman14331 pic.twitter.com/WUa8n0JotI
— Indian Express Tamil (@IeTamil) November 9, 2023