
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக வந்து மோதியது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிஷாசமாக உயிர் தப்பினார்.