சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இளைஞர்கள் பயணிக்கும் கருப்பு நிற மோட்டார் சைக்கிளை பல்லு போன மூதாட்டி ஒருவர் ஓட்டி செல்கின்றார். இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கை, கால்கள் நடுங்கும் இந்த வயதில் கூட தன்னால் முடியும் என்று மூதாட்டி முயற்சி செய்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த இணையவாசிகள் பல்லு போன வயசுல இது தேவையா என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)